Sani Peyarchi Palan

Sani Peyarchi Palan

    DANUSU Sani Peyarchi Palan

தனுசு ராசி நேயர்களே, இதுவரை மோசமான அளவில் பாதித்து வந்த ஏழரை சனி உங்களை விட்டு முழுமையாக விலக போகிறது. கடந்த ஏழரை ஆண்டுகாலமாக சனி தனுசு ராசிக்கு பல தொந்தரவுகளை கொடுத்து வந்தார். அனால் இந்த சனி பெயர்ச்சியில் உங்கள் நிலைமை அப்படியே தலை கீழாக மாறும். இனி நீங்கள் எடுக்கும் எந்த முயற்சியும் வெற்றி பெரும். உங்கள் நெருக்கடிகள், பிரச்சனைகள் அனைத்தும் விலகும். முக்கிய தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். வாழ்க்கையில் இதுவரை என்ன பாக்கியம் கிடைக்காமல் இருக்கிறதோ அது இனிமேல் கிடைக்கும், வராத பணம் தேடி வரும். கடந்தகால பண பற்றாக்குறை எல்லாம் விலகி தாராள தனவரவுகள் உண்டாகி கடன் பிரச்சனைகள் எல்லாம் படிப்படியாக குறையும். பண வரவுகள் சிறப்பாக இருப்பதால் சேமிக்கும் அளவிற்கு பணபுழக்கம் இருக்கும். குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உங்கள் உடலும், மனமும் புத்துணர்ச்சி பெரும். மனதில் இருந்த குழப்ப நிலை நீங்கும். கடந்தகால உடம்பு பாதிப்புகள் எல்லாம் விலகி எதிலும் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். குடும்பத்தில் இருப்பவர்களும் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பர். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். புதிதாக சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு. குடும்ப முன்னேற்றத்திற்கு வழி கிடைக்கும் வீட்டிலும் வெளியிலும் உங்கள் செல்வாக்கு படிப்படியாக உயரும். குலதெய்வ வழிபாடு அவசியம். பொருளாதாரத்தில் ஏற்ற தாழ்வுகள் இருக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவதில் சிக்கல் ஏற்படும். மற்றவர்களிடம் வார்த்தைகளை அளந்து பேசவும். பெரியோர்களின் நட்பு கிடைக்கும். வெளிநாட்டிலிருந்து நல்ல செய்தி வரும். அசையாச் சொத்துக்கள் வாங்க, கடன் தொல்லைகள் பெரும்பாலும் குறையும். உற்றார், உறவினர்களிடம் சுமுக உறவு இருக்காது. பழைய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும். உங்களின் தனிப்பட்ட ரகசியங்களை எவரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். எதிரிகளிடம் சற்று ஒதுங்கி இருப்பது நல்லது. எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகமாக இருக்கும். இக்கட்டான தருணங்களில் உங்கள் அனுபவ அறிவை வெளிப்படுத்தவும். சமூகத்தில் உயர்ந்தவர்களிடம் நட்பு கிடைக்கும். பொருளாதாரம் உயரும். வசதி வாய்ப்புகள் பெருகும். உடன்பிறப்புகளிடம் விட்டுக்கொடுத்து போகவும். மனதில் நம்பிக்கை வளரும். எவருடனும் வெளிப்படையாகப் பேச வேண்டாம். அலைபாயும் மனதை கட்டுப்படுத்த தியானம் செய்யவும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வருமானம் எதிர்பார்த்த அளவுக்குக் கிடைக்கும். பூர்வீகச்சொத்துகளில் இருந்து வந்த சிக்கல்கள் மறைந்து நன்மைகள் வரத் தொடங்கும். முக்கியமான வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். திருமண வயதில் உள்ளவர்களுக்கு நல்ல வரன்கள் அமையும். புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு விரைவில் குழந்தை பாக்கியம் கிட்டும். உற்றார் உறவினர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் அனைத்தும் சீராக இருக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் உண்டாகும். நீண்ட நாட்களாக தீர்க்க முடியாத வம்பு, வழக்குகளுக்கு எல்லாம் ஒரு நல்ல முடிவு கிடைக்கும். சனிபகவான் 3ல் சஞ்சரிக்கும் இந்த தருணத்தில் ஆண்டுகோள் என சொல்லக்கூடிய குரு பகவான் வரும் 22.4.2023 முதல் 1.5.2024 வரை பஞ்சம ஸ்தானமான 5ல் சஞ்சரிக்க இருப்பது மிகவும் அனுகூலமான அமைப்பாகும். பொருளாதார ரீதியாக ஒரு உயர்வான நிலையினை எட்டும் வாய்ப்பு ஏற்படும். வரும் 30.10.2023 வரை நிழல் கிரகமான கேது 11ல் சஞ்சரிக்க இருப்பது நல்லது உங்களுக்கு சாதகமான அமைப்பாகும். ராகு 5ல் சஞ்சரித்தாலும் சனியின் சாதகமான சஞ்சாரத்தால் நீங்கள் வாழ்வில் ஒரு உயர்வான நிலையை வரும் நாட்களில் எட்ட முடியும்.

உத்யோகத்தில் அணைத்து உயர்வான நிலைகளையும் எட்ட முடியும். விரும்பிய இடம் மாற்றம் கிடைக்கும். உத்யோக இடத்தில் விண்ணப்பித்து இருந்த லோன் கைக்கு வரும். சுற்றி இருப்பவர்களின் உங்களை பாராட்டி பேசுவர். தொழில், வியாபாரத்தில் லாபம் கூடும், மேலும் எந்தவித சிக்கலுமின்றி நல்ல விதமாக நடக்கும். தொழில், விபரத்தில் இருந்த போட்டிகள் நீங்கும். வர வேண்டிய பணம் கைக்கு வந்து சேரும்.

பரிகாரம் : குரு ஸ்தலமான திருச்செந்தூர் முருகன் சென்று வழிபாடு செய்துவருவது அவசியம்.




( For Danusu : Daily - Weekly - Monthly)
( General Predictions Given Below. )


General Predictions - Dhanusu (Sagittarius) [Stars: Moolam 1,2,3,4 Pooradam 1,2,3,4 Utradam 1 quarters]

As the rasi owner is guru; the people under this rasi becomes real gurus. In born qualities of Dhanusu rasi people bring them up in life automatically to become excellent teachers, professors, spiritual leaders, famous scholars, researchers and related personalities. Also fancy items, stationaries, agricultural products, food, hotels, institutions, jewellery, finance, astronomy, science and technology are the areas to shine in life. Few people under this rasi may have super natural powers to do wonders and make others to do so. Believing in self or inner strength and self motivation may help to bring all the success in life. If family life is not so good, there is a chance of separation or saint life possible. Proper counselling and guidance required. Sometimes unwanted stress and tensions may cause headaches and need rest for a while. Young age difficulties can be overcome easily at the later stage.

Sudden luck and sudden hike possible; so keep the treasure safe for the entire life as occasionally you get chances like that. Expectations at high level may bring some people with others recommendations to win difficult situations in favour. Be thankful to others always for your achievements which will give further growth in life. Definitely need proper health care at the regular intervals. Do not ignore physician's advice on health. Proper health maintenance keeps them alive up to 75 to 80 years. People are fearless beings and keeps moving on, as they are determined to succeed in any work anywhere. Partnership may not be in favour for business or work, so run the show individually with own talent and skills. Sometimes mind may jump into magical performance and ideas; go ahead and make use of it & become magician like hobby if willing to do so. Lucky colours are blue and green, stones are blue and emerald, and numbers are 5 & 8.


Astrology Predictions Written By : " Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology). Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831

 


Please Note : The predictions given above is based on common astrological data. Kindly consult with astrologer for your own specific predictions based on date of birth, time of birth and place of birth.